Hemas Consumer Brands நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பெண்களுக்கான முன்னணி வர்த்தகநாமமான வெல்வெட் (Velvet), மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை அளிக்கின்ற, ஈரப்பதனூட்டும் செயற்படுத்திகள் (moisturizing actives) மற்றும் விற்றமின் A, E ஆகியவற்றுடன் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு புதிய சவர்க்காரத்தை...