அமைச்சரவை அங்கீகாரம்வைத்தியர் நெவில் பெனாண்டோ போதனா வைத்தியசாலையை, ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்திசயாலை போன்ற அரச தனியார் இணைந்த போதனா வைத்தியசாலையாக முன்னெடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.பெரும் எண்ணிக்கையிலான மக்களைக்கொண்ட கொழும்பு கிழக்கு கடுவலை மற்றும் மாலபே போன்ற குடியிருப்புப் பிரதேசங்களில் வாழும்...