மிகைக்கட்டண வரி சட்டமூலம் சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தப்பட்டுள்ளது.பாராளுமன்றத்தில் நேற்று (07) நிறைவேற்றப்பட்ட மிகைக்கட்டண வரி சட்டமூலத்துக்கு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு இன்று (08) சான்றுரைப்படுத்தினார்.இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2022ஆம் அண்டு 14ஆம் இலக்க...