இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு விநியோகஸ்தரான Diesel & Motor Engineering Plc (DIMO) நிறுவனம், புத்தம் புதிய Mercedes-Benz Sprinter வாகனத்தை அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்துள்ளது. உலகளாவிய ரீதியில் அதிகம் விற்பனையாகும், வியத்தகு வசதிகளுடன்...