வெலம்பட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெகவல்பொல பிரதேசத்தில் 1924 கிலோ 780 கிராம் கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் கம்பளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு நேற்று (23) கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, லொறியில் கழிவு...