ட்விற்றர் நிறுவனம் ‘வெறுப்புணர்வைத் தூண்டுபவை’ என்ற பட்டியலை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.பட்டியலில் இனம், இனப் பின்புலம் சார்ந்தவை சேர்க்கப்பட்டுள்ளன. மனிதர்களை இன, சமய, குடியிருப்பு சார்ந்த வேறுபாடுகளின் அடிப்படையில் சிறுமைப்படுத்தும் அனைத்தும் வெறுப்புணர்வைத் தூண்டுபவையாகக்...