கிராம சேவகர்களின் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அண்மையில் அமைச்சரவையினால் புதன்கிழமைக்கு பதிலாக, திங்கட்கிழமையை பொதுமக்கள் தினமாக அறிவிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவை அடுத்து, பொதுமக்கள் தினத்தில் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே திங்கட்கிழமைகளில் இருந்த பொதுமக்கள் சேவை...