- விவாதமின்றி நிறைவேற்றம்பெருந்தோட்டத்துறையில் களை நாசினியாகப் பயன்படுத்துவதற்காக கிளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான 1969ஆம் ஆண்டு 01ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதம் இன்றி இன்று (06) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்த...