கையடக்க தொலைபேசி பாவனையாளர்கள், தமக்கு தேவையற்றதாக கருதும் அனைத்து குறுஞ்செய்தி (SMS) விளம்பர சேவைகளிலிருந்தும் விடுபடுபடுவதற்கான (Unsubscribe) தெரிவை (Option) வழங்குமாறு, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRC), அனைத்து கையடக்க தொலைபேசி வலையமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளது....