இலங்கை மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் வகையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட Hope Worldwide அமைப்பினால் 2.74 மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.அதற்கமைய கடந்த வாரத்தில் அமெரிக்க நிறுவனங்களால் வழங்கப்பட்ட மொத்த...