பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, ஜெனரல் தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.இதேவேளை, இராணுவத் தளபதி, பாதுகாப்பு படைகளின் பிரதானி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.பாதுகாப்பு அமைச்சுக்கு பொறுப்பு எனும் வகையில் உடன் அமுலுக்கு...