கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியுடன் கார் மோதிய விபத்தில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.கடந்த சனிக்கிழமை (10) காலை, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதி, கார்கில்ஸ் வங்கிக்கு முன்னால் உள்ள வீதியில்,...