இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட 17 தீர்மானங்கள்- தாதிக் கல்லூரி, ஆசிரியர் கலாசாலைகளை பல்கலைக்கழகமாக மாற்ற சட்ட திருத்தம்- பல்வேறு சட்ட திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி- மடகஸ்காரில் கொன்சியூலர் பணியகம்1. ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு...