- 11 குளங்கள் தற்போது நீர் வழங்கக் கூடிய நிலையில்- 9 குளங்கள் இறுதிக் கட்ட புனரரைப்புபு பணியில்எதிர்வரும் பெரும்போகத்திற்கு நீர் வழங்குவதற்காக 20 குளங்கள் புனரமைப்பு செய்யப்படுகின்றன. அதில் 11 குளங்கள் தற்போது நீர் வழங்கக் கூடிய அளவுக்கு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. மிகுதி 9 குளங்கள் புனரமைப்பு...