கிளிநொச்சியில் இரணைமடுக்குளம் உள்ளிட்ட ஒன்பது நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றே வன்னேரிக்குளம். கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஐந்து பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றாகவும் இது உள்ளது. ஏ -9 முறிகண்டியில் இருந்து ஏ -32 பூநகரி - மன்னார் வீதியினை இணைக்கின்ற வீதியின் முறிகண்டியிலிருந்து 12...