முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை, எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்...