- வங்கிக் கடனுக்கு 28% வட்டி செலுத்த வேண்டியுள்ளதால் சிரமம்- அரிசி ஆலை உரிமையாளர்கள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு- குறையும் பணவீக்கத்திற்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தை குறைக்க பரிசீலனை- சிறிய மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் ஜனாதிபதி சந்திப்புசர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் திட்டத்தை மார்ச்...