புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, அதன் Y தொடரின் நவீன இணைப்புகளான Huawei Y9s மற்றும் Huawei Y6s மாதிரிகளை இலங்கை ஸ்மார்ட்போன் சந்தைக்கு அண்மையில் அறிமுகப்படுத்தியது.பாரிய நினைவகத் திறன்கள் மற்றும் மேன்மையான புகைப்பட திறன்களுடன் கூடிய Y9s மற்றும் Y6s, அனைத்து நுகர்வோருக்கும்...