- அனைத்து மாணவர்களுக்கும் நியாயமானதும் சமமானதுமான வாய்ப்புபாடசாலைகளில் தரம் 02 தொடக்கம் 11 வரைக்கும் மாணவர்களை உள்ளீர்த்துக் கொள்வதற்கான புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தற்போது நடைமுறையிலுள்ள சுற்றறிக்கை ஏற்பாடுகளை மேலும் ஒழுங்குமுறைப்படுத்தி தரம் 06 தவிர்ந்த,...