- இருவர் சிறுகாயம்; சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்- எரிவாயு கசிவு; அதி குளிரூட்டி; அதி வெப்பமாக்கி இணைந்து வெடிப்புகொழும்பில் சர்வதேச உணவகமொன்றில் இன்று (20) அதிகாலை இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீ விபத்துச் சம்பவத்திற்கான காரணம், அங்கு ஏற்பட்ட சமையல் எரிவாயு கசிவு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....