இலங்கையின் 14 ஆவது இராணுவத் தளபதியான ஜெனரல் ரொஹான் தளுவத்த இன்று (27) காலமானார்.1941 (மே 09) இல் பிறந்த அவர், மரணிக்கும்போது, 77 வயதாகும்.கடந்த 1996 - 1998 (01.05.1996 - 15.12.1998) காலப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக கடமையாற்றிய அவர், விடுதலை புலிகளுக்கு எதிரான 'ரிவிரெச' இராணுவ...