குருணாகல் மாவட்டம் கனேவத்த பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தவெல்கல கிராம அலுவலர் பிரிவு (GN 442) தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்....