- பிரச்சினைகள் இருந்தால் தமக்கு அறிவிக்கவும்: 0777414241 காமினி லொக்குகேLIOC யிடமிருந்து 6,000 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாளைய தினம் (31) வரவுள்ள டீசலைக் கொண்ட கப்பல் வரும் வரை, இவ்வாறு டீசலை கொள்வனவு செய்ய நடவடிக்கை...