மாலபை நெலவில் பெனாண்டோ தனியார் வைத்தியசாலையின் (SAITM) நிறுவுனர், வைத்தியர் நெவில் பெனாண்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்றைத் தொடர்ந்து, அவரது நெவில் பெனாண்டோ வைத்தியசாலையில் ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக, தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு (ICU)...