- மதுவரி ரூ. 25 இலிருந்து ரூ. 50 ஆக அதிகரிப்புகொவிட்-19 தொற்று வேளையில், கிருமிகொல்லி திரவ உற்பத்திக்காக குறைக்கப்பட்ட எதனோல் இறக்குமதி வரியை மீண்டும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.இதன் மூலம் ரூ. 1.6 பில்லியன் வரி வருமானத்தை...