- ஆதரவு கட்சிகளுடன் இணைந்து 2/3 அமைப்பது உறுதியானது- தனியாக 2/3 பெற 5 ஆசனங்களே குறைவுநடைபெற்று முடிந்த பராளுமன்றத் தேர்தலில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 145 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.நாடு முழுவதும் அக்கட்சி ஒரு சில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் அமோக வெற்றி ஈட்டியுள்ளமை...