றிஸ்வான் சேகு முகைதீன்
துமிந்தவின் பேஸ்புக் கணக்கை நானே இயக்குவதாக அவரது தங்கை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போது தூக்கு தண்டனை கைதியாகவுமுள்ள துமிந்த சில்வாவின் தனிப்பட்ட பேஸ்புக் கணக்கில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டு வருவது தொடர்பில் இன்று...