சுற்றுலா இலங்கை அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான ரி20 தொடரை, மேற்கிந்திய தீவுகள் அணி, 2-1 என கைப்பற்றியுள்ளது.இன்று (08) இலங்கை நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு இடம்பெற்ற முடிவைத் தீர்மானிக்கும் போட்டியை 3 விக்கெட்டுகளால் (6 பந்துகள் மீதம்) வென்றதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி,...