அரசியலமைப்பு பேரவையில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமவை தனது பிரதிநிதியாக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபைக்கு பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பதவி ரீதியாக உள்ளீர்க்கப்படுவார்கள்.இருப்பினும் பிரதமர்,...