லங்கா ப்ரீமியர் லீக் ரி20 தொடர் நேற்று (26) ஆரம்பமானது.அம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இடம்பெற்ற முதலாவது போட்டியில், கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.முதல் போட்டியே சமனிலையில் நிறைவு செய்யப்பட்ட நிலையில், போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு ஓவரில் கொழும்பு அணி வெற்றி பெற்றுள்ளது...