பாபா குரு நானக்கின் பிறந்தநாள் நிகழ்வையொட்டி, பாகிஸ்தானில் நவம்பர் 06ம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள இந்தியாவின் சீக்கிய யாத்திரிகர்களுக்கு 2,942 வீசாக்களை புதுதில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் வழங்கியுள்ளது.இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்...