- seatreservation.railway.gov.lkஇலங்கையில் முதன்முறையாக புகையிரத ஆசனங்களை ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலி (App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நேற்றையதினம் (21) இவை உத்தியோகபூர்வமாக அறிமுகம்...