- நயிமுதீன், சத்யானந்தா அமைச்சு செயலாளர்கள்- பிலிப்பைன்ஸ் தூதுவராக கலாநிதி சானக ஹர்ஷ தல்பஹேவாஇரு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனத்துக்குப் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கியுள்ளது.இரண்டு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் புதிய தூதுவர்...