வாகனங்களைப் பதிவு செய்யும் போது வழங்கப்படும் வாகன இலக்கத் தகடுகளில் மாகாணத்தை இனங்கண்டு கொள்வதற்கான குறியீட்டு எழுத்துகளை நீக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.வாகனங்களைப் பதிவு செய்யும் போது வாகன இலக்கத்...