யாரும் பார்த்திராத அரிய செல்வாக்கு மிக்க நடிகர்- நடிகைகள் திரைப்படங்களில் மட்டும் அல்லாமல் விளம்பரப் படங்களிலும் நடிப்பது சகஜம்தான்.தற்போதைய கால கட்டங்களில் அவை மிக அதிகமாக காணப்படுகிறது.ஆனால் ரஜினி கமல் ஆகியோரின் காலகட்டங்களில் விளம்பரப் படங்களில் நடிப்பது மிகவும் அரிது.அப்படிப்பட்ட கால...