ரி20 உலகக் கிண்ண முதற் சுற்று போட்டிகளின் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 12 அணிகள் விளையாடும் அடுத்த சுற்றிற்கு தெரிவாகியுள்ளது.இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் நேற்று (20) இடம்பெற்ற ரி20 போட்டியில், 70 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு இவ்வாய்ப்பு கிடைத்துள்ளது.அந்த...