- 01 ஆண்கள், 00 பெண்கள்- 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 01 பேர்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 01 மரணம் நேற்று (15) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 16,415...