- தொடர்ந்தும் தோல்வியுறாத அணியாக முன்னிலையில்- அடுத்த வருட உலக சம்பியன்ஷிப் தொடரில் விளையாடவும் தகுதிஆசிய கிண்ண வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2022 தொடரின் அரையிறுதி போட்டியில், ஹொங்கொங் அணியை வென்ற இலங்கை அணி, இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஆசிய வலைப்பந்தாட்ட...