பல்வேறு திசைகளிலிருந்தும் கொழும்பை நோக்கி மாணவர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம்பெறவிருப்பதால், மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறிப்பாக இன்று (17) நண்பகல் 12.00 - பி.ப 3.00 மணி வரையான காலப்பகுதியில் காலி வீதி, கண்டி வீதி, ஹைலெவல் வீதி, நீர்கொழும்பு வீதி...