வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவு பகுதியை நோக்கி போதைப்பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் வீசப்படுவதை தடுக்கும் வகையில், புதிய பாதுகாப்பு வேலியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் பிரிவுக்கு தொடர்ச்சியாக போதைப்பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட...