2022 பாகிஸ்தான் வெள்ள நிவாரண திட்டத்தினை (FRP) பாகிஸ்தான் அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து இஸ்லாமாபாத் மற்றும் ஜெனிவாவில் ஒரே நேரத்தில் ஆரம்பித்து வைத்துள்ளன.பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் 33 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த பேரழிவுகரமான மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின்...