றிஸ்வான் சேகு முகைதீன்மிஹின் லங்கா விமான சேவை நிறுவனத்தை, ஶ்ரீலங்கன் விமானசேவை நிறுவனத்துடன் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் இம்மாதம் (ஒக்டோபர்) 30 ஆம் திகதி முதல், மிஹின் லங்கா விமானசேவைகள் யாவும் இலங்கை விமான சேவை ஊடாக இடம்பெறும் என ஶ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது....