- எவருக்கும் மோசமான பாதிப்புகள் இல்லை: ஸ்கொட் மொரிசன்அவுஸ்திரேலியாவில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.மெல்போர்ன் நகருக்கு 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மென்ஸ்பீல்ட் (Mansfield) நகரிற்கு அருகில் இந்...