- ஜூலை முதல் வாரத்திலிருந்து திட்டம்- நிலையான எரிபொருள், மின்சாரம் வழங்கும் வரை நடைமுறைஎரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோரை பதிவு செய்து அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அளவில் ஒதுக்கீட்டை மேற்கொண்டு வாராந்தம் எரிபொருட்களை வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என, மின்சக்தி மற்றும் வலுசக்தி...