அருகிலுள்ள மருந்தகத்தை அறிய: bit.ly/slpharmகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு வேளையில், மக்கள் தமக்குத் தேவையான மருந்துகளை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புகைப்படம் எடுத்து அனுப்பவும்அதற்கமைய, தாம் பயன்படுத்தும் மருந்துகளின் பெயர்...