புத்தளத்தில் இடம்பெற்ற சட்டவிரோத ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மற்றுமொரு மதுவரித் திணைக்கள அதிகாரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சந்தேகநபர் நேற்றிரவு (24) பொலிஸில் சரணடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.இச்சந்தேகநபர், புத்தளம்...