நீண்ட காலமாக பதவி உயர்வு பெறாத பொலிஸ் கான்ஸ்டபிள்கள் (PC) பதவியிலுள்ள ஆண், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் பரிசோதகர்களாக (IP) தரமுயர்த்துவற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நேற்று (12) இடம்பெற்ற அமைச்சரவையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன...