ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை உரிய வகையில் முறையாக நீக்கப்பட்டுள்ளது என்று பிவித்துரு ஹெல உருமய (JHU) கட்சியின் தலைவர் உதய கம்மன்பில் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே...