திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான, பாதாள குழு தலைவர்களில் ஒருவரான, கிம்புலா எலே குணா என அழைக்கப்படும் சின்னையா குணசேகரன் உள்ளிட்ட நாலவர் இந்தியாவின் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது குணா மற்றும் அவரது மகன் மற்றும் 'பும்மா' என அழைக்கப்படும் துப்பாக்கிச்...