- அமைச்சர் அருந்திக பெனாண்டோவுக்கு பாதிப்பில்லை- சாரதி உள்ளிட்ட மூவர் காயம்இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ பயணித்த வாகனமொன்று இன்று (20) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.சிலாபம் -ஆனமடுவ வீதியில், பல்லம பிரதேசத்திலுள்ள சேருகெலே எனும் இடத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.இவ்விபத்தில்...